fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹொங்கொங்கில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 10:43

ஹொங்கொங்கில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில்..

ஹொங்கொங்கில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக சீனா தமது அரசியல் எதிரிகளை சரணடையச் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்தும் வகையில் சட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங்கில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வீதிகளிலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 20 வருடங்களின் பின்னர் ஹொங்கொங்கில் இடம்பெறும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 10:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க