fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று முதல் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுலில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 09:36

இன்று முதல் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுலில்

இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வீதிகளின் வாகன நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 09:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க