சீனா அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்காவுக்கான இரண்டு பயண தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்கா தமக்கு எதிராக செயற்பட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது. தற்போது சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவும் வரத்தக போரே இதற்கான காரணமாகும். கடந்த மாதம் 10ம் திகதி 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்நத சீன பொருட்களுக்கு 10 முதல் 25 வீத வரை வரியை அதிரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.