ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கிடையில் பேச்சுவார்த்தை
Related Articles
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் இன்றையதினமும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.