fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காற்றுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2019 12:23

காற்றுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலவுவதால் தென்மேற்கு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2019 12:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க