fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின் கம்பியொன்றில் சிக்கி மூவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2019 12:10

மின் கம்பியொன்றில் சிக்கி மூவர் உயிரிழப்பு

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணகமுல்ல பகுதியில் மின் கம்பியொன்றில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 7.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின் கம்பியொன்றில் சிக்கியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கோணகமுல்ல பகுதியைச் சேர்ந்த 45, 56 மற்றும் 76 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2019 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo