தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுல்ஆர பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

© 2024 ITN News - Powered by ITN DIgital.