199வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரமைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவில் கிராம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 22 குடும்பங்கள் நன்மையடைவார்கள் என தேசிய வீடமைப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.