fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய பிரதமர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கை விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 18:22

இந்திய பிரதமர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கை விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 9ம் திகதி முற்பகல் 11 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர் அன்றைய தினமே பிற்பகலில் இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். மாலைதீவுக்கு விஜயம் செய்யும் வழியிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 18:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo