fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை முதல் வெற்றியை பதிவு செய்தது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 11:45

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை முதல் வெற்றியை பதிவு செய்தது

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 7வது போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை டக்வர்த் லூவிஸ் முறையின் அடிப்படையில் 34 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. இதேவேளை இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியும் மாலை 6 மணிக்கு பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிக்கிடையிலான போட்டியும் ஆரம்பமாகவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 11:45

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க