fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரிஷாட் பதியுதீன், அசாத்சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க குழு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 17:26

ரிஷாட் பதியுதீன், அசாத்சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க குழு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத்சாலி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக்கத்தில் இது ஏற்படுத்தபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேக்கர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 17:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க