fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலிய உயரஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 17:37

அவுஸ்திரேலிய உயரஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு

அவுஸ்திரேலிய உயரஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. சட்டவிரோத மனிதகடத்தல்கள் தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீட்டர் ஒட்டன் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோருக்கு அந்நாட்டில் பிரவேசிப்பதற்கு எவ்விததத்திலும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட்ட ஒலி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 17:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க