ஐரிஎன் ஊடக வலையமைப்பிற்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஆசிர்வாதம் அளிக்கும் சமய நிகழ்ச்சி தொடரின் இந்துமத வழிபாடு இன்று நடைபெற்றன.
இந்துமத வழிபாடுகள் தெஹிவளை நெதிமாலை ஸ்ரீ வெங்கடேஷ்வர மகா விஷ்ணு கோவிலில் நடைபெற்றன. ITNன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசாங்க ஹரிச்சந்திர, வசந்தம் பிரதி பொது முகாமையாளர் முருகேசு குலேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.