fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காயங்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 13:01

காயங்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

பதுளை செங்கலடி வீதியின் காயங்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று வீதியிலிருந்த சமிக்ஞை விளக்கு கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இருவரும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo