fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொசன் உற்சவத்தை மையப்படுத்தி நாடு முழுவதிலும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகள்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 12:47

பொசன் உற்சவத்தை மையப்படுத்தி நாடு முழுவதிலும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகள்

பொசன் உற்சவத்தை மையப்படுத்தி நாடு முழுவதிலும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்கள் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

குறிப்பாக அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். பொசன் உற்சவத்திற்காக தானம் வழங்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றவர்கள் பொதுசுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையின் கீழ் செயற்படுமாறு சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க