அமித் வீரசிங்க பிணையில் விடுவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 12:44

அமித் வீரசிங்க பிணையில் விடுவிப்பு

மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 12:44

Default