fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் தயாரிப்பு செய்மதி : அடுத்த வாரம் விண்வெளியில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 11:33

இலங்கையின் தயாரிப்பு செய்மதி : அடுத்த வாரம் விண்வெளியில்

இலங்கை உற்பத்தி செய்த முதலாவது செய்மதி அடுத்த வாரம் விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது. இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இம்மாதம் 17ஆம் திகதி விண் ஒழுக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். ராவணா-வன் என்ற இந்தச் செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது சில்பசேனா கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2019 11:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க