fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:24

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெள்ளை சம்பாவின் உயர்ந்தபட்ச சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 85 ரூபா என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவாகவும் நிவாரண விலையாக உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க