fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 15:16

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை மாவனெல்ல பகுதியிலுள்ள புத்தர் சிறைக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 பேரினது விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்ல நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஏற்கனவே சம்பவம் தொடர்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மற்றொரு சந்தேகநபர் மாவனெல்ல பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க