fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 11:16

படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை

தமிழ் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார் வரலட்சுமி. தற்போது இவரது நடிப்பில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோவை வரலட்சுமி பகிர்ந்தார்.

தற்போது இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகரும், வரலட்சுமியின் தந்தையுமான சரத்குமார் சென்றிருக்கிறார். வரலட்சுமியின் சண்டைக் காட்சியை பாராட்டியதும் மட்டுமில்லாமல், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 11:16

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க