fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க – தென்கொரிய இராணுவ பயிற்சிகள் அவசியமற்றதென பென்டகன் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:56

அமெரிக்க – தென்கொரிய இராணுவ பயிற்சிகள் அவசியமற்றதென பென்டகன் அறிவிப்பு

அமெரிக்க – தென்கொரிய இராணுவ பயிற்சிகள் அவசியமற்றதென பென்டகன் அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் இராணுவ பயிற்சிகளுக்கு தேவை ஏற்படாதென பென்டகன் பிரதானி பெட்ரிக் சனாஹான் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தென்கொரியாவுடன் பாரியளவு யுத்த பயிற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்திருந்தது. எனினும் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஆரம்பித்தது முதல் இராணுவ பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க