fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:56

ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார். 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரித்தானியா புறப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று லண்டன்

ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தை சென்றடைவார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் அழைப்பிற்கிணங்க குறித்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதியும் அவரது பாரியாரும் பெக்கிங்ஹம் மாளிகைக்கும் செல்லவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க