fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:50

தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து

தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து சம்பவமொன்று ஏற்ப்பட்டுள்ளது. பேங்கொக்கின் புகழ்ப்பெற்ற ச்சட்டுச்சக் சந்தைப் பகுதியில் தீ பரவியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

தீயினால் 10 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்து நேரடிப்படி நேற்றிரவு 9 மணியளவில் பரவியுள்ளது. இந்நிலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2019 10:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க