ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க மற்றும் சீன தலைவர்கள் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் சீன ஜனாதிபதி ஷிஜின்பிங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் ஒசாகாவில் இடம்பெறும் ஜி-20 அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக இச்சந்திப்பு இடம்பெற்றது. உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வர்த்தக போர் நிலவியது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்