பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை 0

🕔11:31, 31.மே 2019

பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் ரேனுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read Full Article
இலங்கைக்கான பயணத் தடையை இத்தாலி நீக்கியுள்ளது

இலங்கைக்கான பயணத் தடையை இத்தாலி நீக்கியுள்ளது 0

🕔11:29, 31.மே 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இத்தாலி தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்திருந்தது. எனினும் தற்போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை இத்தாலி அரசாங்கம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
6 இலட்சம் சமூர்த்தி உரித்துச் சான்றிதழ்கள் வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவங்கள் இன்று..

6 இலட்சம் சமூர்த்தி உரித்துச் சான்றிதழ்கள் வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவங்கள் இன்று.. 0

🕔11:29, 31.மே 2019

6 இலட்சம் சமூர்த்தி உரித்துச் சான்றிதழ்கள் வழங்கும் வேலைத்திட்டத்தில் அங்குரார்ப்பண வைபவங்கள் இன்று இடம்பெறவுள்ளன. நாளைய வறுமை சவால்களை அடையாளம் கண்டு மக்களையும் தேசத்தையும் கட்டியெழுப்புவதே திட்டத்தின் நோக்கமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முற்பகல் 10 மணிக்கு கண்டி கெட்டம்பே விளையாட்டு மைதானத்திலும் பிற்பகல் இரண்டு மணிக்கு கெக்கிராவ பொது மைதானத்திலும்

Read Full Article
ரயிலின் ஊடாக பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பம்

ரயிலின் ஊடாக பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பம் 0

🕔10:37, 31.மே 2019

ரயிலின் ஊடாக பொதிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் ரயிலில் பயணிகள் பொதிகளை கொண்டுசெல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் நாடு முழுவதுமுள்ள ரயில்பயணிகள் ரயில்களில் பொதிகளை எடுத்துச் செல்ல வாய்ப்பு வழங்கப்படுமென

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டோரின்  1800 தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டோரின்  1800 தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை 0

🕔19:30, 30.மே 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டோரின்  1800 தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியாசகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

Read Full Article
ஜனாதிபதி புதுடில்லி பயணம் (Photos)

ஜனாதிபதி புதுடில்லி பயணம் (Photos) 0

🕔18:01, 30.மே 2019

இந்தியப் பிரதமர் நரேந்த மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (30) நண்பகல் புதுடில்லி நகரை சென்றடைந்தார். புதுடில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அவர்களை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். இந்தியாவுக்கான

Read Full Article
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை :  ஜனாதிபதி ஊடக பிரிவு

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை : ஜனாதிபதி ஊடக பிரிவு 0

🕔17:59, 30.மே 2019

ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது தேசிய புலனாய்வுதுறைத் தலைவர் தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. அந்த ஊடக அறிக்கைகளில் 2019 பெப்ரவரி மாதத்தின் பின்னர் தேசிய பாதுகாப்புச் சபை கூடவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஒரு வருடத்திற்கும்

Read Full Article
சில்பசேனா கைப்பணி கண்காட்சி

சில்பசேனா கைப்பணி கண்காட்சி 0

🕔17:01, 30.மே 2019

இந்த சில்பசேனா கைப்பணி கண்காட்சி எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் நடத்தப்படும் இந்த கண்காட்சி ஜீலை 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பங்கள் முதலீட்டாளர்கள் வியாபார முயற்சிகள்

Read Full Article
80 சதவீதமான மாணவர்கள் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

80 சதவீதமான மாணவர்கள் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை 0

🕔16:58, 30.மே 2019

நாட்டில் பாடசாலை மாணவர்களுள் 80 சதவீதமானோர் பாடசாலைகளுக்கு சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி.ரேனுகா ஜெயதீஸ்ஸ தெரிவித்துள்ளார். இது இந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. பாடசாலைகளில் தரம்

Read Full Article
தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை 0

🕔16:53, 30.மே 2019

தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 51 பேரும், பெண்கள்

Read Full Article

Default