ரயில்வே திணைக்களம் புதிய கணணி மயப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை

ரயில்வே திணைக்களம் புதிய கணணி மயப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை 0

🕔12:45, 31.மே 2019

ரயில்வே திணைக்களம் புதிய கணணி மயப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென தற்போதுள்ள டிக்கெட்டையும் விட 10 ரூபா மேலதிக செலவை ஏற்க நேரிடுவதாக ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இந்திகொல்ல தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபமர் மாதம் முதல் புதிய

Read Full Article
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய தயார் நிலையில்

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய தயார் நிலையில் 0

🕔12:45, 31.மே 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 7 மற்றும் 8ம் திகதிகளில் மாலைதீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது கடந்த ஏப்ரல் 21ம்

Read Full Article
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு 0

🕔12:43, 31.மே 2019

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதகிரிக்கப்படவுள்ளது. சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படுமென குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டளர் பஸ்ஸன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். 16 வயதிற்கு கீழ்ப்பட்ட

Read Full Article
மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்

மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் 0

🕔12:11, 31.மே 2019

2 வது முறையாக பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் மோதியின் பதவியேற்பு நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். குறித்த தலைவர்களுடன் பிரதமர் மோதி இன்று தனியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோதி பதவியேற்றதன் பின்னர் கிரிகிஷ்தான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

Read Full Article
பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை 0

🕔12:10, 31.மே 2019

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலைத்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த துறைகளுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கப்படுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறைக்கு இதற்கு முன்னரும் நிவாரணங்கள் பல வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புதிய நிவாரண பொதி திட்டத்திற்குள் சுற்றுலா துறையுடன் தொடர்புடைய அனைத்து பிரிவினரையும்

Read Full Article
சாதரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

சாதரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு 0

🕔12:10, 31.மே 2019

கல்விப் பொதுத் தராதர சாதரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்கள் நேர அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் இன்றாகும்

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் இன்றாகும் 0

🕔12:07, 31.மே 2019

இம்முறை தொனிப்பொருள் புகையிலை மற்றும் மார்பு நோய் என்பதாகும். புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர் இது சம்பந்தமான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும். வருடாந்தம் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஒரு மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பதால் உயிரிழக்கின்றனர்.இப்போதிலிருந்தே செயற்படாவிட்டால்

Read Full Article
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வெப்பமான வானிலை

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வெப்பமான வானிலை 0

🕔12:03, 31.மே 2019

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வெப்பமான வானிலை நிலவுக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 30 ம் திகதி வரை குறித்த வெப்பமான வானிலை நிலவுமென அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை அண்மித்த பகுதியில் அதிக உஷ்ணத்தை உணரக்கூடுமென அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வரட்சியும் நிலவக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை

Read Full Article
ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது

ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது 0

🕔11:35, 31.மே 2019

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
கொடகவெல – மெந்தேகம பகுதியில் கொலைச் சம்பவம்

கொடகவெல – மெந்தேகம பகுதியில் கொலைச் சம்பவம் 0

🕔11:33, 31.மே 2019

கொடகவெல – மெந்தேகம பகுதியில் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகாரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மெந்தேகம – யஹலவல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொடகவெல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article

Default