fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் நல்வாழ்த்து

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 18:05

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் நல்வாழ்த்து

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் உள்ள விசேட ஏட்டில் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்தார்.

ஜப்பானின் இளவரசரான நருஹிதோ அந்நாட்டின் சக்கரவர்த்தியாக அண்மையில் நியமிக்கப்பட்டமையை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து இலங்கை மக்கள் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்காக விசேட ஏட்டில் தமது வாழ்த்தினை பதிவு செய்தார். இதன்போது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கிடா சுகியாமாவும் பிரசன்னமாகியிருந்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 18:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க