fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுமென இறைவரி ஆணையாளர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 14:10

வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுமென இறைவரி ஆணையாளர் தெரிவிப்பு

மறைமுக வரிகளை குறைத்து, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க போவதாக, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார். மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நந்துன்குருகே வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் மல்வத்து விஹாரைக்கு சென்ற அவர் மகாநாயக்க தேரர் அதி சங்கைக்குரிய தி;ப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார்.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 14:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க