fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு அருகாமையில் உண்ணாவிரதம்

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 13:33

ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு அருகாமையில் உண்ணாவிரதம்

பா.உ சங்கைக்குரிய அத்துரலிய ரத்தன தேரர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத்சாலி ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரியே தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 13:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க