fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கான பயணத் தடையை இத்தாலி நீக்கியுள்ளது

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 11:29

இலங்கைக்கான பயணத் தடையை இத்தாலி நீக்கியுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இத்தாலி தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்திருந்தது.

எனினும் தற்போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை இத்தாலி அரசாங்கம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2019 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க