fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை : ஈரான்

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 15:30

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை : ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லையென ஈரான் தெரிவித்துள்ளது. அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியதையடுத்து ஈரானுக்கு அமெரிக்கா பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது.

ஈரானுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதிக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் தீர்மானித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை தற்போது உக்கிரமடைந்துள்ளது.

எனினும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இதுவரை எவ்வித கவனமும் செலுத்தவில்லையென ஈரான் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கெமினி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 15:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க