fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிங்கிரியவில் பழவகை ஏற்றுமதி தொழிற்சாலை

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 12:44

பிங்கிரியவில் பழவகை ஏற்றுமதி தொழிற்சாலை

பிங்கிரியவில் உள்ள புதிய ஏற்றுமதி வலயத்தில் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான தொழிற்சாலையொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் நளின் பண்டார தலைமையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் மங்கள யாப்பா, வொப்பொன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹேன் டிக்வின் ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன்மூலம் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையில் முதலீடு செய்யப்படுமென பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பழங்களுக்கு இதன்மூலம் சிறந்த விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏற்றுமதி மூலம் ஏராளமான அந்நிய செலாவணியும் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00