fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிகளில் விசேட சுற்றிவளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 10:32

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிகளில் விசேட சுற்றிவளைப்புக்கள்

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுகிறது. கடற்படையினர் வலான ஊழல் ஒழிப்பு பிரிவு மற்றும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வுப் பணியகம் ஆகியன இணைந்து சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டன.

இதன்போது மணல் அகழப்படும் பல இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை, உப்பாறு பாலத்திற்கு அருகில் அனுமதி பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2019 10:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க