fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் 3000 புதிய தாதியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 15:00

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் 3000 புதிய தாதியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் 3000 புதிய தாதியர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் தாதி பரிபாலன பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொனால்ட் மொரகே தெரிவித்துள்ளார்.

199வது புளோரன்ஸ் நைட்டிங் கேர்ள் ஞாபகார்த்த வைபத்தை முன்னிட்டு, பொலன்னறுவை பொது வைத்தியாசாலையில் இடம்பெற்ற தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது சேவையில் ஈடுபடும் தாதியர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் n;டாக்டர் சம்பத் இந்திக்க உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 15:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க