fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவின் பல்வேறு பிரதேசங்களுக்கு சூறாவளியினால் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 14:48

அமெரிக்காவின் பல்வேறு பிரதேசங்களுக்கு  சூறாவளியினால் பாதிப்பு

அமெரிக்காவின் ஒஹியோ பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒஹியோ பிராந்தியத்தில் வீடு ஒன்று இடிந்து வீழ்ந்தமையினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்வேறு பிராந்தியங்களில் வீசிய சூறாவளியினால் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூறாவளி நிவ்யோர் நகருக்கு நகர கூடிய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo