fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழைவீழ்ச்சி அதிகரித்து காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 14:26

மழைவீழ்ச்சி அதிகரித்து காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்றும், நாளையும் மழைவீழ்ச்சி அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தில் கடமையிலிருந்த வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2019 14:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க