வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 14:58

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரிகள் பெலவத்தை நகரில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகினர்.

சந்தேகத்திற்கிடமான இருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்களை மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2019 14:58

Default