fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரணைதீவு இறங்குதுறையை புனரமைக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 27, 2019 16:37

இரணைதீவு இறங்குதுறையை புனரமைக்க நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணை தீவுக்கான இறங்கு துறை புனரமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் இரணை மாத நகரலிருந்து படகு மூலம் எடுத்து செல்லப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதேச மக்களின் நன்மை கருதி குடிநீர் கிணற்றை புனரமைத்தல் , நீர்தாங்கி அமைத்தல் , குடிநீர் விநியோக குழாய்களை பொருத்துதல் போன்ற வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. திட்டத்திற்கென 2 கோடியே 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிதி உதவிக்கு மேலதிமாக நிறுவனமொன்றின் உதவியுடன் புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 27, 2019 16:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க