fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்முறை பொசன் உட்சவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்த திட்டம்

ITN News Editor
By ITN News Editor மே 27, 2019 12:16

இம்முறை பொசன் உட்சவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்த திட்டம்

இம்முறை பொசன் உட்சவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திஸ்ஸ மகாராம மற்றும் சித்துல்பவ்வ ரஜமகா விகாரைகளை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10 ம் திகதி முதல் 16 ம் திகதி வரை இதற்கென விசேட புண்ணிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதுதொடர்பிலான முதற்கட்ட கலந்துரையாடல்கள் திஸ்ஸமகாராம பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கம் வழங்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் தேசிய பொசன் நிகழ்வுகள் இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor மே 27, 2019 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo