உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு இடம்பெறும் மற்றுமொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்றைய தினம் சவுத்ஹெம்டனில் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், அவுஸ்திரேலிய அணிக்கு ஆரன் பின்ச்சும் தலைமைதாங்கவுள்ளனர்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில்
படிக்க 0 நிமிடங்கள்