fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளை விரிவுப்படுத்த தீர்மானம்-ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 13:03

தேசிய பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளை விரிவுப்படுத்த தீர்மானம்-ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு நிலை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான தரப்பினரின் கோரிக்கைக்கமைய குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். மீளாய்வு குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரியஇ எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு செயலாளர் உட்பட பாதுகாப்பு பிரிவு பிரதானிகளும் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வுவு சபையை மாதாந்தம் கூட்டுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க