fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:38

இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி

இலங்கையுடன் மிக நீண்ட காலமாக நட்புறவை பேணி வரும் பாரத இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2ஆவது தடவையாகவும் எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க