சட்டவிரோதமாக புகலிடம் கோரி பயணித்த 41 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 13:55

சட்டவிரோதமாக புகலிடம் கோரி பயணித்த 41 பேர் கைது

சட்டவிரோதமாக புகலிடம் கோரி பயணித்த 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தென் கடல் பகுதியில் வைத்து சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அவர்கள் வேறு நாடொன்றுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 13:55

Default