fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆயிரத்து 970 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 13:51

ஆயிரத்து 970 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

தங்கப்பாதை வேலைத்திட்டத்தினூடாக ஆயிரத்து 970 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 200 பாலங்களும் அமைக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவுசெய்யப்படும். நாட்டிலுள்ள ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் தெரிவுசெய்யப்பட்ட வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக தேர்தல் தொகுதியொன்றுக்கு தலா 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 13:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க