குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 12:00

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் சேகு சிஹாப்தீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 12:00

Default