ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 11:47

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் அங்கொடை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2019 11:47

Default