அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது
Related Articles
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 14 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. இப்பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் வழங்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் இதன்போது எதிர்த்து வாக்களித்தது.