fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட் கிழமை வெளியீடு

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 10:20

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட் கிழமை வெளியீடு

2020 ம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட் கிழமை ஊடகங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பத்திரிகை அறிவிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். இதனை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளதித்திலும் பார்வையிட முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 10:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க