fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 10:18

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 5

42 தொகுதிகளைக் கொண்ட இந்திய பொதுத்தேர்தலில் பிரதமர் மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 350 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் ஆட்சியமைக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நரேந்திர மோதி இரண்டாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 10:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க