fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 23, 2019 11:26

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானத்தை கைவிட கால்பந்தாட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2022ம் ஆண்டில் கட்டாரில் உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடர் இடம்பெறவுள்ளது. தொடரில் 48 அணிகளை இணைக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் அரசியல் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காக தீர்மானம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 23, 2019 11:26

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க